விஜய் ரசிகர்களை வணங்கிய பிரபல நடிகர்!

விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காலை முதல் சிறப்பு காட்சிகளுடன் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு முதலே திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் திரையரங்குகள் முன்பு வாண வேடிக்கை நடத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் … Read more

‘கனவில் கூட நினைக்கவில்லை’- டாணாக்காரன் படத்திற்காக விக்ரம் பிரபுவை போனில் பாராட்டிய ரஜினி

’டாணாக்காரன்’ படத்திற்காக விக்ரம் பிரபுவை போனில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். முழுக்க முழுக்க காவலர் பயிற்சிப் பள்ளியைக் கதைக்களமாகக் கொண்டு அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ள ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கடந்த 8 ஆம் தேதி வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதன ராவ், அஞ்சலி நாயர், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவலர் பயிற்சிப் பள்ளியில் இருப்போருக்கு கொடுக்கப்படும் கடுமையான பயிற்சிகள், … Read more

இரவின் நிழலுக்கு புதிய அங்கீகாரம்

ஒருவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு படத்தை இயக்கினார் பார்த்திபன். அவர் ஒருவரே நடித்து அவரே இயக்கிய படம் என்கிற வகையில் அது புதுமையாக இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது. இந்த நிலையில் அடுத்த முயற்சியாக ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை முதல் நான் – லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் … Read more

விஜய் மாதிரி இல்ல, ரஜினி ரொம்ப உஷாரு: என்ன செஞ்சிருக்கார்னு தெரியுமா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த பீஸ்ட் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்தை பார்த்த விஜய் ரசிகர்களே ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். விஜய்ணா போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு மொக்க கதையை கொடுத்திருக்கிறாரே நெல்சன் என ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக ரஜினியை வைத்து என்ன கொடுமை பண்ண காத்திருக்கிறாரோ நெல்சன் என ரசிகர்கள் பயந்துவிட்டார்கள். அய்யய்யோ அடுத்து தலைவராச்சே: பயத்தில் ரஜினி ரசிகர்கள் விஜய் போன்ற பரிதாப நிலை ரஜினிக்கு ஏற்படாதாம். நெல்சனை … Read more

Dhanush:தனுஷ் ஒரு சூப்பர் ஸ்டார்: சொல்றது யாருனு பாருங்க

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் வித்தியாசமாக நடித்திருக்கும் நானே வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் எல்லி அவ்ரம் . ஸ்வீடனை சேர்ந்த எல்லி அவ்ரம் தனுஷ் பற்றி கூறியதாவது, தனுஷுடன் சேர்ந்து நடித்தது ஒரு கனவு போன்று இருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அனைத்து மொழி படங்களில் நடித்தாலும், பந்தாவே இல்லாத ஆள் தனுஷ். சக நடிகர் ஆதரவாக இல்லாவிட்டால் நம்மால் நடிக்க முடியாது. தனுஷ் மிகவும் ஆதரவாக இருந்தார். மிகவும் அன்பானவரும் கூட. செல்வராகவன் … Read more

“ஆட்சி அதிகாரத்தை வைத்து மீண்டும் கபளீகரம் செய்கிறது ரெட் ஜெயிண்ட்ஸ்” – ஜெயகுமார் பேட்டி

“ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் திரைத்துறையில் சிறிய தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கை மீண்டும் தலைதூக்கி வருகின்றது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். தன்னை கைது செய்யும்போது காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, “கடந்த 35 ஆண்டுகளாக எந்த ஒரு … Read more

Vijay:விஜய் அப்பவே எச்சரித்தார், நாம தான் கேட்கல

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் , பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்த பீஸ்ட் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்த விஜய் ரசிகர்கள் நெல்சன் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். எல்லாமே வெறும் பில்ட்அப் மட்டும் தானா கோப்ப்பால் என்று சினிமா ரசிகர்கள் நெல்சனை கிண்டல் செய்கிறார்கள். பீஸ்ட்டுக்கு வில்லு, பைரவா, புலி பரவாயில்லை. என்ன நெல்சா, இப்படி பண்ணிட்டீங்க என்று சமூக வலைதளவாசிகள் கலாய்க்கிறார்கள். இந்நிலையில் பீஸ்ட் படம் பார்க்கச் செல்பவர்களை … Read more

‘தளபதி படத்தை முன்னிட்டு பெயர் சூட்டும் விழா’- விஜய் ரசிகர் செய்த செயல்

அரூரில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில், விஜய் ரசிகர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டும்விழா நடத்தினார். தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று முதல் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள திரையரங்கில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று காலை திரையிடப்பட்டது. இதையடுத்து மிகுந்த ஆரவாரத்துடன் திரையரங்குகளில் கூடிய விஜய் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி … Read more

அய்யய்யோ அடுத்து தலைவராச்சே: பயத்தில் ரஜினி ரசிகர்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் , பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்த பீஸ்ட் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் நெல்சனை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். பைரவா, புலி கூட பரவாயில்லை போன்று என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பீஸ்ட் குறித்து வரும் விமர்சனங்களை எல்லாம் பார்த்து விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் ரஜினி ரசிகர்களோ கவலை மற்றும் பயத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கவலை நியாயமானது தான். பீஸ்ட்டை அடுத்து ரஜினியை … Read more

'பீஸ்ட்' படத்தில் இந்தி குறித்து விஜய் பேசிய டயலாக்… தெறிக்கவிடும் ரசிகர்கள்

பீஸ்ட் படத்தில் இந்தி மொழி பற்றிய வசனம் இடம்பெற்றிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பெருநகரங்களில் அதிகாலை 4 மணிக்கு ரசிகளுக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. பட்டாசு வெடித்தும், கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும், மேள தாளம் முழங்க நடனம் ஆடியும் விஜய் ரசிகர்கள் திரைப்படத்தை வரவேற்றனர். கரூர் மாவட்டத்தில் படம் … Read more