சமந்தாவை மரண கலாய் கலாய்த்த மாஜி கணவர்
சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தனர். விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார் சமந்தா . மேலும் விவாகரத்து குறித்த அறிவிப்பையும் நீக்கினார். தேவையில்லாத விஷயங்கள் வேண்டாம் என்று நீக்கிவிட்டாராம். இந்நிலையில் நாக சைதன்யாவுடன் இருந்தபோது சமந்தா போட்ட … Read more