There is no bar to investigate the case against Ponmudi! | பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை!…
புதுடில்லி :’அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் மறு விசாரணை செய்வதற்கு, எந்த தடையும் விதிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற நடவடிக்கை சரியானது எனக்கூறி, அதில் குறுக்கிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், அமைச்சர் மீதான வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, 1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி … Read more