UP, court warrant for actress Jayapratha | நடிகை ஜெயபிரதாவிற்கு உ.பி., கோர்ட் பிடிவாரண்ட்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ராம்பூர்: 2019-ம் ஆண்டு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக நடிகை ஜெயபிரதாவிற்கு கீழ் கோர்ட் ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஜெயபிரதா 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராம்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ராம்பூரில் பேரணி நடத்தியதாக சவார் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு, சிறப்பு … Read more