உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா 240 ஆலவுட்… ஆஸி-யை தோற்கடிக்க ரோஹித் சர்மா புதிய வியூகம் ?

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பம் முதல் திணறிய இந்தியா 10.2 ஓவரில் 84 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு கோலி-யுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொண்டனர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது. 241 … Read more

Malayalam actor Vinod Thomas passes away mysteriously | மலையாள நடிகர் வினோத் தாமஸ் மர்ம மரணம்

கோட்டயம், மலையாள திரைப்பட நடிகர் வினோத் தாமசின் உடல் உயிரிழந்த நிலையில், கார் ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டது. மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் வினோத் தாமஸ், 45. மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், நேற்று காலை கோட்டயத்தில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில் வீட்டிற்கு திரும்ப எண்ணிய அவர், தன் காரில் ஏறியதும் மயங்கி விழுந்துள்ளார். மதுபான விடுதியில் நீண்ட நேரமாக நின்ற காரில், ஒருவர் இருப்பது … Read more

ஆல் தி பெஸ்ட்: இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுடெல்லி, 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இந்நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் … Read more

INDvAUS: `சில நேரங்களில் மறந்துவிடுவார்கள்' – இறுதிப்போட்டிக்கு அழைக்காதது குறித்து கபில்தேவ்

அஹமதாபாத்தில் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதி வருகின்றனர். இந்த இறுதிப்போட்டிக்குத் தன்னை அழைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். Kapil Dev இந்திய அணி முதன்முதலாக 1983 இல்தான் உலகக்கோப்பையை வென்றிருந்தது. அந்த உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் பரவலாகப் பிரபலமடைந்தது. அந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் கபில்தேவ். அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் முதல் சூப்பர் ஹீரோ. இந்தியாவில் நடைபெறும் நடப்பு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை … Read more

இன்று மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்

ஊட்டி இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்தது.  இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் ரயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் தண்டவாளத்தின் குறுக்கே சாய்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் அடித்துச் செல்லப்பட்டன. எனவே  கடந்த 4 ஆம் தேதி முதல் 7-ஆம் … Read more

Bengaluru Corporation takes action after complaints of plans to impose new restrictions on PGs | பி.ஜி.,க்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க திட்டம் புகார்களை அடுத்து பெங்களூரு மாநகராட்சி அதிரடி

பெங்களூரு : பெங்களூரில் பி.ஜி.,க்களில் அளவுக்கு அதிகமாக நபர்கள் தங்குவதாகவும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு தொந்தரவாக இருப்பதாக வந்த புகாரையடுத்து, அவற்றைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பெங்களூரு நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.ஜி.,க்கள் உள்ளன. இதில், 17 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுனர்கள், மாணவர்கள் தங்கி வருகின்றனர். இந்நிலையில், நகரில் உள்ள பி.ஜி.,க்களால், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு தொந்தரவு ஏற்படுவதாக, பெங்களூரு மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தலைமை கமிஷனர் … Read more

மக்களவையில் 700 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல்

புதுடெல்லி, மக்களவையில் எம்.பி.க்கள் தங்கள் சொந்த பலத்தில் தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய முடியும். இவ்வாறு தாக்கல் செய்யும் மசோதாக்கள் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேநேரம் பல மசோதாக்கள் நிலுவையிலும் உள்ளன. அந்தவகையில் மக்களவையில் 713 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாலின சமத்துவம், பொது சிவில் சட்டம், பருவநிலை மாற்றம், தண்டனை சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. … Read more

INDvAUS: ஃப்ரீ பாலஸ்தீன் டீ-சர்ட்; வானவில் கொடி; திடீரென மைதானத்திற்குள் புகுந்த ரசிகர்!

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அஹமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு இடையே ரசிகர் கூட்டத்திலிருந்து ஒருவர் பாலஸ்தீனுக்கு ஆதரவாக மைதானத்திற்குள் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Ind Vs Aus இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி இப்போது வரை 17 ஓவர்களில் 104 ரன்களை அடித்து 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. ரோஹித், கில், ஸ்ரேயாஸ் ஐயர் … Read more

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.  கடந்த மாதம் தொடங்கிய 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. இதில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்புப்படியே இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இன்று கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள … Read more

\"ட்விஸ்ட்!\" ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்? இறங்கி வரும் இயக்குநர் குழு! என்னாச்சு

வாஷிங்டன்: சாட்ஜிபிடி சிஇஓ பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் நேற்று தான் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், இதில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் இப்போது நடக்கிறது. இந்த டெக் உலகில் சமீப காலத்தில் வந்த மிக முக்கியமான ஒன்று சாட் ஜிபிடி.. இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் இயங்கும் ஒன்றாகும். சாட் ஜிபிடி முதல் ஏஐ கருவி Source Link