துருக்கியில் 7.8 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் – கட்டிங்கள் இடிந்து நொறுங்கின – வீடியோக்கள்…
மத்திய துருக்கி பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கின. பல இடங்களில் கட்டிங்கள் நொறுங்கி விழுந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய கிழக்கு துருக்கியின் சில மாகணங்களிலும் இருந்தது. சேத விவரம் இதுவரை வெளியாக வில்லை. மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் 7.8 என இந்த நிலநடுக்கம் … Read more