மது அருந்தும்போது தகராறு; நண்பனை கொலை செய்த இளைஞர்கள் – சென்னையில் கொடூரம்
சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். 24 வயதான இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற இவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், பாலவாக்கம், அண்ணாசாலை பகுதியில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். ராகவேந்திரன் ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும்போது போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராகவேந்திரன் ஆத்திரத்தில் அங்கிருந்த பாலாஜி … Read more