அரச குடும்பத்தை கேவலப்படுத்தி 'பெரிய வியாபாரம்' பார்க்கும் ஹரி, மேகன்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் பிரித்தானிய அரச குடும்பத்தை கேவலப்படுத்தி, அதன்மூலம் அதிகப் பலன் பெறுவதாக அரச வர்ணனையாளரும் அரசியல் ஆய்வாளருமான நைல் கார்டினர் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் பரபரப்பான நினைவுக் குறிப்பு புத்தகமான Spare-ன் பயங்கரமான வெற்றிக்கு இடையே நைல் கார்டினர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஸ்பேர் புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியீட்டாளர்களுடன் நான்கு புத்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகு, … Read more