உங்களுக்கு வறண்ட சருமமா? கவலையை விடுங்க.. இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்
பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வழக்கத்தைவிட அதிக வறட்சியாக இருக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு, செதில் போன்று உதிர்தல், உலர்ந்த திட்டுகள் போன்றவை உண்டாகும். இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் இது பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இதனை போக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகின்றது. அந்தவகையில் எப்படி வறண்ட சருமத்திற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: முல்தானி மட்டி பவுடர் – 2 டீஸ்பூன் பால் – 1 டீஸ்பூன் ரோஸ் … Read more