உங்க கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்
பொதுாவாக நம்மில் பலருக்கு முகம் பார்ப்பதற்கு ஒரு நிறமும், கைகள் மற்றும் கால்கள் பார்ப்பதற்கு வேறு நிறமும் போன்று காட்சியளிக்கும். அதிலும் வெயில் மற்றும் சுற்றுப்புற மாசு காரணமாக அதிக பாதிக்கப்படும் உடல் பாகத்தில் முக்கியமானவை நம் பாதங்கள் . இந்த கருமையை போக்க, பெண்கள் விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் வீட்டு வைத்தியம் மூலம், செலவில்லாமல் கை, பாதங்களின் பளபளப்பை மீட்க முடியும். தற்போது அவற்றை இங்கே பார்ப்போம். ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி … Read more