தமிழகத்தில் இன்று முதல் 20ந்தேதி வரை பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மேலும் 2 நாட்கள் (20ந்தேதி வரை) பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையத்தின் தமிழ்நாடு கிளை அலுவலகம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மற்றும் நாளை மறுதினம் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக … Read more