சோமாலியா: ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள்… 30 மணிநேர போராட்டம்; 40க்கும் மேற்பட்டோர் பலி எனத் தகவல்
சோமாலியாவில், அந்த நாட்டு அரசுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளாக தாக்குதல் நடத்திவரும் அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழு, வெள்ளிகிழமை மாலையில் ஹோட்டல் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேருக்கு மேல் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மொகடிஷு ஹோட்டலில், அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழுவினர் நேற்றுமுன்தினம் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த சோமாலியா ராணுவப் படையினர், தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் … Read more