Doctor Vikatan: மாத்திரைகளே இல்லாமல் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: மாத்திரை, மருந்துகள் இல்லாமல் சர்க்கரைநோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மருத்துவர் சஃபி. மருத்துவர் சஃபி Doctor Vikatan: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதிரி மாறும் பீரியட்ஸ்… ஸ்ட்ரெஸ்தான் காரணமா? இப்படிக் கேள்வி கேட்பவர்கள் முதலில் சர்க்கரைநோய் என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீரிழிவு அல்லது சர்க்கரைநோய் என்பது வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற பிரச்னையல்ல. நம் உடலியக்கத்தில் வரக்கூடிய ஒரு மாறுபாடு. … Read more