மன்னர் சார்லஸின் வீங்கிய மற்றும் சிவந்துபோன விரல்கள்… அவரது உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்
அவரது சிவந்து போன வீங்கிய விரல்கள் குறித்து சமூக ஊடகங்களில் மக்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவாக காணப்படும் நிலை இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கும் நிலையில், அவரது உடல் நிலை தொடர்பில் முக்கிய மருத்துவர் ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ம் திகதி காலமானார். இந்த நிலையில் அவரது மகன் சார்லஸ் மன்னராக முடிசூட இருக்கிறார். இந்த நிலையில், அவரது சிவந்து … Read more