ரஷ்யாவின் மிக உயரிய விருதளிக்க வேண்டும்: முக்கிய தளபதிக்காக எழுந்த கோரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 50 நாட்களை எட்டியுள்ள நிலையில், 40-வது மிக உயர் அதிகாரி ஒருவரை விளாடிமிர் புடினின் செம்படைகள் இழந்துள்ளது. குறித்த தகவலை உக்ரேனிய இராணுவ அதிகாரிகளே வெளியிட்டுள்ளனர். கடந்த 50 நாட்களில் மட்டும் சுமார் 12,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது. மட்டுமின்றி, விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான 5 தளபதிகளும் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே ரஷ்ய துருப்புகள், தங்களின் மிக முக்கியமான அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் மெசுவேவ் … Read more