மணிப்பாலில் தொடர் விபத்து டூ-வீலர், மூன்று கார்கள் சேதம்| Dinamalar
உடுப்பி : உடுப்பி மணிப்பாலில் நிகழ்ந்த தொடர் விபத்தில், இரு சக்கர வாகனம், மூன்று கார்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பயணியர், ஓட்டுனர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.உடுப்பி மணிப்பாலில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ‘இன்னோவா’ கார் ஒன்று, சிண்டிகேட் சதுக்கத்திலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.போலார் பியர் அருகே உள்ள டிவைடரில், முன்னால் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டுனர் ஒருவர் திடீரென ‘யு -டர்ன்’ எடுத்தார். அவர் மீது மோதாமல் இருக்க, இன்னோவா கார், … Read more