சுவிஸ் நாட்டவரை கடத்திய ஜேர்மானியர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிரடி திருப்பம்
சுவிஸ் நாட்டவர் ஒருவரை ஜேர்மானியர் ஒருவர் கடத்திய நிலையில், பொலிசார் அவரைக் கைது செய்யும் முயற்சியின்போது அவர் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம், கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர் ஒரு சாதாரண குடிமகன் அல்ல! அவர் சுவிட்சர்லாந்தின் பெடரல் தடுப்பூசி ஆணையத்தின் தலைவரான Christoph Berger. நேற்று Berger வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த மாதம் 31ஆம் திகதி ஜேர்மானியர் ஒருவரால் கடத்தப்பட்ட நபர், தான்தான் என தெரிவித்துள்ளார். தன்னைக் கடத்திய அந்த … Read more