எல்லை பாதுகாப்பு படை பங்களிப்பு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்| Dinamalar
பெங்களூரு : ”நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதிலும், தேசிய பேரிடர்களின் போதும் எல்லைப் பாதுகாப்புப் படை முக்கிய பங்காற்றியுள்ளது,” என கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம் கொண்டார்.பெங்களூரு எலஹங்காவிலுள்ள எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஏற்றுக் கொண்டார். பின் அவர் பேசியதாவது:எல்லைப் பாதுகாப்புப் படை நாட்டின் முதல் பாதுகாப்பு படையாகவும், உலகின் மிகப்பெரியதாகவும் உள்ளது.டிசம்பர் 1, 1965ல் இப்படை உருவாக்கப்பட்டது. 1971ல் … Read more