உயர்கிறது! கர்நாடகாவில் வாடகை கார் கட்டணம்… 10 சதவீதத்தை அதிகரிக்க உரிமையாளர்கள் முடிவு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தடாலடி – படம் வரும் –
பெங்களூரு:கர்நாடகாவில், பெட்ரோல், டீசல், மின்சாரம், ஓட்டல் உணவு விலைகள் அதிகரித்துள்ள நிலையில், விரைவில், வாடகை கார்களின் கட்டணத்தையும் உயர்த்துவதற்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, 10 சதவீதம் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமனிய மற்றும் நடுத்த வர்க்கத்தினர் கவலை அடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.மேலும், சமையல் எண்ணெய் வகைகள், காய்கறிகள் உட்பட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், உணவு பண்டங்களின் விலையும் உயர … Read more