ஆச்சாரியா கல்வி குழுமத்தில் | Dinamalar
புதுச்சேரி : ஆச்சாரியா கல்விக் குழுமம் சார்பில், ‘நீட்’ நுழைவுத் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு, வரும் ஜூன் 1ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து ஆச்சாரியா கல்விக் குழுமத் தலைவர் அரவிந்தன் கூறியதாவது:புதுச்சேரியில் சிறந்த கல்வி நிறுவனமான ஆச்சாரியா மற்றும் பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கும் வெற்றி கோச்சிங் சென்டர் இணைந்து, ‘நீட்’ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு, வரும் ஜூன் 1ம் தேதி முதல், புதுச்சேரி, தேங்காய்திட்டு, ஆச்சாரியா பாலசிக் ஷா … Read more