‘அடேங்கப்பா இவ்வளவு பெருசா.!’ – சம்பவம் செய்த தெலங்கானா முதல்வர்.!
அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (KCR) இன்று திறந்து வைத்தார். சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பட்டியலின வகுப்பில் பிறந்து, நாட்டின் அரசியலமைப்பை வார்த்துக் கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர் (Ambedkar). அதுவரை குறிப்பிட்ட மேல் தட்டு வகுப்பினர் மட்டுமே கல்வி கற்கும் உரிமை பெற்று வந்தநிலையில், வெளிநாட்டிற்குச் சென்று டாக்டர் பட்டம் வாங்கியவர் அம்பேத்கர். குறிப்பிட்ட சமூகம் … Read more