சி.எம் செருப்பு ரூ.1.34 லட்சம், பேனா ரூ.1 லட்சம்… ஆந்திரா ஜெகன் மீது TDP காஸ்ட்லி புகார்!
ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தந்தையும் ஒரு முதலமைச்சர். அவரது பெயரிலேயே கட்சி தொடங்கி மாநில அளவில் நடைபயணம் மேற்கொண்டு அரசியல் புரட்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாக ஆட்சிக் கட்டிலை மக்கள் பரிசாக அளித்தனர். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடக்கத்தில் மக்கள் நலன் சார்ந்த ஜெகன் மோகன் அறிமுகம் செய்த பல்வேறு திட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. தற்போது மூன்று … Read more