டெல்லி: கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!..
டெல்லியில் கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். வடக்கு டெல்லியின் குதுப் ரோடு பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் படிக்கட்டுகள் திடீரென சரிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இருப்பினும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தவர். அவர் பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் வசிக்கும் குலாப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அந்த … Read more