சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் யார் தெரியுமா? – தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். பண மோசடி வழக்கில், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது … Read more