Gujarat Election 2022: வாக்காளர்களை கவர பாஜகவின் ஐடியாவை பாருங்க!
குஜராத் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, மத்திய் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் தேர்தல் என்பதாலும் குஜராத் மாநில பேரவைத் தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் , புதிதாக களமிறங்கி உள்ள ஆம் ஆத்மி என இத்தேர்தலில் மும்முனைப் போட்டி … Read more