சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!
ராகுல் காந்தி தற்போது தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். நேற்று அவர் ஐதராபாத்தில் தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57ஆவது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். ஆந்திரா, தெலங்கானா, … Read more