ஹிஜாப் வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!!
ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை அடுத்து அரசின் உத்தரவுக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என்று கூறியது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன, ஹிஜாப் … Read more