கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் பிரச்னை… பாட்டியை கொன்ற பேரன்!!
பெங்களூருவை சேர்ந்த சசிலேகா என்பவர் (50), மகன் சஞ்சய் வாசுதேவ் ராவ் (27) மற்றும் தாய் ஷாந்தகுமாரியுடன் வசித்து வந்தார். ஷாந்தகுமாரிசடங்குகள் மீது நம்பிக்கை கொண்டவர். வெளியே சென்றுவந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என பல கட்டுப்பாடுகள் உண்டு. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பேரன் சஞ்சய் வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்துள்ளார். அதற்கு பாட்டி ஷாந்த குமாரி பேரனை திட்டியுள்ளார். ஆத்திரம் அடைந்த … Read more