இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிர்க்கட்சி தலைவர்களை ஏன் அழைக்கவில்லை? – பாஜக கேள்வி
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பற்றி பேசி வரும் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மம்தா பானர்ஜி, கேசிஆர், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியேரை ஏன் அழைக்கவில்லை என்று பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜத தலைவர் சுஷில் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த யாத்திரையின் நோக்கம் காங்கிரஸ் கட்சியை ஒற்றுமை படுத்துவதுதானே தவிர, இந்தியாவை ஒற்றுமைப் படுத்துவது இல்லை. இந்தியா ஏற்கெனவே ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என்றார். ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் … Read more