கேரளாவில் கொடூரத்திலும் கொடூரம்: பெண்களை கொன்று நரமாமிசம் உண்ட கோரம்.. திடுக்கிடும் தகவல்!
நாட்டிலேயே மிகவும் அறிவார்ந்த, நல்லிணக்கத்துக்கு சான்றாக இருக்கும் மாநிலமாக கேரளா கருதப்படுகிறது. இதுபோக கல்வியில் முதலிடத்தை பெற்றிருக்கும் கேரளாவில் அண்மைக்காலமாக நடக்கும் பல கொடூர சம்பவங்கள் சலசலப்பையும் பரபரப்பையும் கிளப்பி வருகிறது. இப்படி இருக்கையில் அண்மையில் கசிந்த விவகாரம்தான் தற்போது நாட்டையே உலுக்கி வருகிறது. அதாவது, பணத்தாசையால் போலி மந்திரவாதியை நம்பி இரண்டு அப்பாவி பெண்களை நரபலி கொடுத்த தம்பதியர் கைதாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தின் இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியராக அறியப்படும் பகவல் சிங்கிடமும் … Read more