`உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக இவர்…’ பரிந்துரைத்த தற்போதைய தலைமை நீதிபதி!
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான லலித் வரும் நவம்பர் எட்டாம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தனக்கு அடுத்து யார் தலைமை நீதிபதியாக வர வேண்டும் என்ற பெயர் பரிந்துரையை அவர் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதேநேரம், தற்போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதியொருவரின் பெயரைத்தான் அவரால் பரிந்துரையாக வழங்க முடியும். அந்த வகையில் நீதிபதி சந்திரசூட் … Read more