ஏழுமலையானுக்கு சொந்தமான 960 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் வெளியீடு: மொத்த மதிப்பு ரூ.85,705 கோடி
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்களுடன் கூடிய வெள்ளை அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் சுப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நாடு முழுவதும் மற்றும் இதர நாடுகளிலும் மொத்தம் 85 ஆயிரத்து 705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளன. இது குறித்த வெள்ளை … Read more