ரிலையன்ஸ் மருத்துவமனையை பதறவைத்த மர்ம போன்கால் – முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்
மும்பை: முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு நேற்று காலை முதல் தொடர்ந்து எட்டு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. மும்பையில் செயல்பட்டு வரும் அந்த மருத்துவமனைக்கு வந்த மர்ம அழைப்பில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அந்த மர்ம நபர் பல பெயர்களைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் … Read more