குழந்தையா, வேலையான்னு மனைவியை கணவன் நிர்பந்திக்க கூடாதாம்!
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி, குடும்பப் பிரச்னையில் பிரிந்து வாழ்ந்து லருகின்றனர். அவர்களின் 9 வயது மகள், தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த தாய்க்கு, ஐரோப்பிய நாடான போலந்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது உடனே குழந்தையுடன் போலந்து செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கு குழந்தையின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்படவே விவகாரம் நீதிமன்றம் வரை செல்கிறது. இந்த வழக்கில் இகுதரப்பு … Read more