“அமைச்சர் துரைமுருகனை விட எனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும்” அண்ணாமலை பேட்டி!

அமைச்சர் துரைமுருகனை விட, தனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். 

“கண்டா வரச் சொல்லுங்க!” – போஸ்டர் ஒட்டி மாறி மாறி கலாய்க்கும் திமுக – அதிமுக @ மதுரை

மதுரை: மக்களவைத் தேர்தல் நெருங்கும்நிலையில், தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காத நிலையில் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்று திமுகவும், அதிமுகவும் போஸ்டர் ஒட்டி கலாய்த்து கொண்டு, தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மக்கவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றது. அக்கட்சிகளின் 39 எம்பிக்களின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகளையும், அவர்கள் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டியும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் ‘கண்டா வரச் … Read more

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை

TN Lok Sabha Elections: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீர்: மவுனம் காக்கும் மதுரை மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மதுரை: விவசாய பம்பு செட் மோட்டாரில் விழும் தண்ணீர் போல், மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் கழிவுநீர் குழாயில் இருந்து நேரடியாக மதுரை வைகை ஆற்றில் கழிவு நீர் விடப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வைகை ஆறு மதுரையின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. நகர்பகுதியில் இந்த ஆறு 12 கி.மீ., தொலைவிற்கு ஓடுகிறது. கடந்த காலங்களில் ஆண்டு முழுவதுமே வற்றாத ஜீவநதி போல், வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலப்போக்கில் காலநிலை மாற்றத்தால் … Read more

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக பங்கேற்பு

சென்னை: திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இரண்டு மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடங்களைக் கேட்டுள்ளதாக மதிமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். திமுக தொகுதி பங்கீட்டுக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். திமுக தொகுதி பங்கீட்டுக்குழு தலைவர் … Read more

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. பூஜ்ஜியம், பாஜக வெற்றி பெறாது – எஸ்வி சேகர்

தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒருதொகுதிதான் என கூறிய எஸ்வி சேகர், அண்ணாமலை சொல்வதுபோல், தமிழகத்தில், பா.ஜ.க கட்சி, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.  

“வாழ்த்து கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” – நடிகர் விஜய்

சென்னை: தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் இது குறித்து கருத்து தெரிவித்து … Read more

'என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்…' அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜய் – முழு அறிக்கை

Tamilaga Vettri Kazhagam Vijay: தனது அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் இரு வேறு இடங்களில் கார் விபத்து – மூவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இன்று (ஜன.4) காரும் ஆட்டோவும் மோதிக்கொண்டதில் தாய், தந்தை உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.கோவிந்தன்(60). இவரது மனைவி உமா மகேஸ்வரி(50). மகன் பிரவீன் சுந்தர். இவர்கள் 3 பேரும் திருச்சி வழியாக திருவண்ணாமலை நோக்கி ஆன்மிக சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். காரை பிரவீன் சுந்தர் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் பகுதியில் சென்றபோது, காரும் எதிரே வந்த கனரக ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில், கோவிந்தன், உமா மகேஸ்வரி ஆகியோர் … Read more

அதிமுக – பாஜகவை சேர்க்கும் முயற்சியில் ஜிகே வாசன்? அவரே சொன்ன பதில்!

நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தமது வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.