கள்ளக் காதல் பிரச்சனையால் எரித்துக் கொலை செய்யப்பட்ட கள்ளக்காதலி!
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 40 வயதான மல்லிகா என்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு நேற்றைய முன்தினம் (26.03.2023) இரவு சுமார் 11:30 மணியளவில் தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து செம்மஞ்சேரி சரக காவல் ஆணையாளர் ரியாசுதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான மல்லிகாவின் உடலை பார்த்தபோது பெண்ணுறுப்பில் தீவைத்து எரித்தும், அடித்து கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. பின்னர் மல்லிகாவின் உடலை … Read more