#BREAKING:: குமரியில் பதற்றம்.. "சிறைச்சாலை முற்றுகை".. பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்படும் பாஜக நிர்வாகி..!!
சூரத் மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததால் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த … Read more