பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிக்கு சிறை!!
பாஜக நிர்வாகிக்கு செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் 2 ஆண்டுகளை சிறை தண்டனை விதித்துள்ளது. தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் வி. எஸ். ஆர் பிரபு என்பவருடன் நட்பாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபு அவசர தேவைக்காகப் பரமசிவத்திடம் ரூ. 5 லட்சம் கடனாகக் கேட்டுள்ளார். பணத்தை இரண்டே மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் உறுதி … Read more