மகாவீர் ஜெயந்தி : அமரர் ஊர்தியில் வைத்து மது விற்பனை செய்த கும்பல்.!
மகாவீர் ஜெயந்தி : அமரர் ஊர்தியில் வைத்து மது விற்பனை செய்த கும்பல்.! தமிழகத்தில் இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுவிற்பனை செய்ய அரசு தடைவிதித்துள்ளது. அந்த உத்தரவின் படி, நேற்று திருச்சி மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் திருச்சி பொன்மலை அருகே கம்பி கேட் பகுதியில் உள்ள மதுபானக் கடையின் பக்கத்தில் அமரர் ஊர்தியை நிறுத்தி, அதில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் படி … Read more