சுகர் முதல் ரத்த அழுத்தம் வரை கட்டுப்படுத்த இந்த ஒரு குழம்பு போதும்
சுகர் முதல் ரத்த அழுத்தம் வரை கட்டுப்படுத்த இந்த ஒரு குழம்பு போதும் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சுகர் முதல் ரத்த அழுத்தம் வரை கட்டுப்படுத்த இந்த ஒரு குழம்பு போதும் Source link
ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணைய தளம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI) தெரிவித்துள்ளது. குறிப்பாக, … Read more
கோவை அருகே காதல் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இசை பூங்குன்றன் கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், அபிஷேக் என்ற மற்றொரு மாணவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அபிசேக் நண்பர்கள் 6 பேர் இசைபூங்குன்றனை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அறிந்த பூங்குன்றன் ஆதரவாளர்கள் அபிசேக்கை கடத்தி … Read more
சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தமிழகத்தில் புதிதாக 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித் துள்ளார். இந்திய பொறியியல் ஏற்றுமதிமேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி)நடத்தும் 10-வது இந்திய சர்வதேசபொறியியல் கொள்முதல் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் சார்பில் 340 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. நாளை (மார்ச் 18) வரை … Read more
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த இவருக்கும் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவனான ஆஸ்டின் ஜியோ என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் பேரில் பெனிடிக் ஆண்டோ கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் … Read more
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே கோளாப்பாடி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்த லாரி திருவண்ணாமலையில் இருந்து சாத்தனூர் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: டிடிவி தினகரன், சசிகலாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு.. வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் உறுதியாக. கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன். இபிஎஸ் குறித்த கேள்விக்கு.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு … Read more
தேனி மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். கல்வி தகுதி: •10-ம் … Read more
Today Rasi Palan 17th March 2023: இன்றைய ராசிபலன் Source link
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலை பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி (53). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இசிசி துறைத் தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் கடந்த 12-ம் தேதி மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றிருக்கிறார். இவர் தனியாக நடைபயிற்சி செல்வதை கண்காணித்த மர்ம … Read more