கோவை: நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது அவரது கணவரே ஆசிட் வீச்சில் ஈடுபட்டுள்ளார். இதை தடுக்க சென்ற வழக்கறிஞர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார். இதனால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சரியாக … Read more