குட் நியூஸ்..!! 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் எகானமி வகுப்புக்கள் மீண்டும் தொடக்கம்!!
ரயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், 2021ல் செப்டம்பரில் ‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம்வரை குறைவாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. சிறப்பான, மலிவான ஏ.சி. ரயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 72 படுக்கைகளும், ‘எகனாமி’ வகுப்பில் 80 படுக்கைகளும் வைக்கப்பட்டன. இந்த வகுப்பு … Read more