புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை: புதுச்சேரி மாநிலம் நிரவி தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், நிரவி – டி.ஆர்.பட்டிணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட என். நாக தியாகராஜன் 5511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் மனோகரன், திமுக எம்எல்ஏ, நாக தியாகராஜனின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், … Read more