ஸ்டாலினுக்கு போன் செய்த மம்தா.. ‘பஞ்சாயத்த கூட்டுங்க’.. அப்படி என்ன பேசிகிட்டாங்க.?

ஆளுநர்கள் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மம்தா பானர்ஜி இன்று தொடர்பு கொண்டார். ரயில் நிலையம் முன்பு தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!! அரசு VS ஆளுநர் பாஜக நேரடியாகவோ அல்லது கூட்டணியிலோ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு என்பது பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. எதிர்கட்சி தலைவர்கள் ஆளும் மாநிலங்களில், அரசு தரப்பில் கொண்டு வரும் முக்கியமான கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். … Read more

அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கெடு!!

அவதூறு கருத்து பரப்பியதற்கு அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், திமுக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, திமுகவின் இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம். இதனால் அமைப்புச் செயலாளர் என்ற முறையில், எங்கள் கட்சிக்காரர் உங்கள் மீது அவதூறுக்காக தகுந்த வழக்குத் தொடர உரிமை உண்டு. எனவே, … Read more

இலவச ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: நாடு முழுவதும் இலவச ஏர் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சாலை விபத்துகளில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனால் விபத்து காலத்தில் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் நேரத்தில் உடனடி சிகிச்சை கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் … Read more

‘பல் பிடுங்கி’ பல்வீர் சிங்.. டிஜிபி எடுத்த சூப்பர் ஆக்‌ஷன்.. நியாயம் கிடைக்குமா.?

காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கீழ விழுந்து பல் உடைஞ்சுதா? என்ன நடந்தது? சூர்யா பேட்டி! பல்பிடுங்கி போலீஸ் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்கள் உடைந்த சம்பவங்கள் நடந்ததுண்டு. ஆனால் வழுக்கி விழுந்து பற்கள் உடைந்த சம்பவத்தை திருநெல்வேலி மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங். அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களை கட்டிங் பிளேயரால் பற்களை பிடுங்குவது, வாய்க்குள் ஜல்லி கற்களை கொட்டி … Read more

அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் – தொல். திருமாவளவன்!

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் என வி.சி.க.தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.  

கிரிக்கெட் கேப்டனை மிரட்டிய நடத்துநர் அதிரடி சஸ்பெண்ட்!!

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவிடம் அவதூறாக நடந்து கொண்ட பேருந்து நடத்துநர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் மதுரையை சேர்ந்த சச்சின் சிவா, ஊருக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது மதுரை செல்லக்கூடிய SETC பேருந்து ஒன்றில் அவர் ஏற சென்றுள்ளார். அப்போது பேருந்தின் நடத்துநர் ராஜா என்பவர் அவரை ஏற விடாமல் தடுத்துள்ளார். பேருந்தில் ஏன் ஏறக்கூடாது என்று சச்சின் சிவா … Read more

ரூ.331 கோடியில் திருப்பணிகள், 2,000 கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,000 – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: “2,000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்துசமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * திருவண்ணாமலை மற்றும் சமயபுரம் திருக்கோயில்களில் கோபுரங்கள் மற்றும் விமானங்கல் இரவு நேரங்களில் பக்தர்கள் கண் குளிர, மனம் மகிழ … Read more

‘மன்னிப்பா.. 50 கோடி நஷ்ட ஈடா..’ – அண்ணாமலைக்கு நோட்டிஸ் அனுப்பிய உதயநிதி.!

அவதூறு பரப்பியதற்காக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு (Annamalai) (udhayanithi Stalin) நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அண்ணாமலை வெளியிட்ட பட்டியல்: துரைமுருகன் பரபரப்பு பேட்டி! Dmk Files தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே திமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதேபோல் திமுகவினர் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி வந்த அண்ணாமலை, முக்கிய தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் கடந்த 14ம் தேதி ஊழல் பட்டியலுக்கு … Read more

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனை அவமதித்த பேருந்து நடந்துநர்? – அதிர்ச்சி வீடியோ!

Sachin Siva: இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை, அரசு பேருந்தில் பயணிக்க அனுமதிக்காமல், பகிரங்க மிரட்டல் விடுத்த பேருந்து நடத்துனரின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.