அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் ரியாக்ஷன் என்ன? திருச்சியில் திருப்பம் ஏற்படுமா?
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிலிருந்து எங்களை நீக்குவதற்கான அதிகாரமும், தகுதியும் யாருக்கும் இல்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் நிறைவடையவில்லை. பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் … Read more