நகை முகவரை காரில் கடத்தி தங்கம், பணம் கொள்ளை வழக்கில் ஊர்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6பேர் கைது..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நகை முகவரை காரில் கடத்தி சென்று ஒன்றரை கிலோ தங்கம் 2 கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஊர்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சென்னையில் இருந்து நகை பணத்துடன் சென்றபோது காரில் வந்த 4 பேர், போலீஸார் எனக் கூறி நகைகளை பறித்து விட்டு லேனா விலக்கு சுங்கச்சாவடி … Read more