வள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா..? பேனா சிலை கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு…!!!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரை பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பின் தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கருத்துக்கேற்ப கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி … Read more