2 மடங்கு உயரப்போகுது ஆட்டோ கட்டணம்.. வெளியானது அதிர்ச்சி தகவல்..!
ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்த வேண்டும் என மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாயும், கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் தமிழக அரசின் சார்பில் 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போதைய பெட்ரோல் விலை ரூ.60.50. ஆனால், தற்போது பெட்ரோல் விலை ரூ100.19 ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோவை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் … Read more