திருவள்ளூர்: தொழிற்சாலை மேற்கூரைலிருந்து தவறி விழுந்த வெளிமாநில தொழிலாளி பலி.!
திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலை மேற்கூறையில் இருந்து தவறி விழுந்த வெளிமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் உத்தரபிரதேச மாநிலம் செல்தான்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) என்பவர் தங்கி லிப்ட் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தொழிற்சாலையின் உரிமையாளர் பாலாஜி, பழுதடைந்த மேற்கூரையை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் சந்தோஷ்குமார் … Read more