செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு: பாஜகவுக்கு கடிவாளம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உட்கட்சி மோதலில் பிஸியாகிவிட ஆளும் திமுக அரசை எதிர்த்து களமாடும் வேலையை அக்கட்சி பல நேரங்களில் செய்யத் தவறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். எனவே பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. திமுக அரசை, அமைச்சர்களை அவ்வப்போது பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் … Read more